தமிழக இலவச பிராமண திருமண தகவல் மையம்

இந்த இலவச தமிழக பிராமண திருமண தகவல் மையம் தமிழக பாரத பிராமண மகாசபா சமூக நலன் கருதி இணையதள மூலம் இயக்கி வருகின்றது. Free Tamilnadu Brahmin Matrimony by Bharatha Brahamana Maha Sabha [ Regd 18/2021]

இலவச பிராமண திருமண தகவல் மையம்
இலவச பிராமண திருமண தகவல் மையம்

தமிழகத்தில் நிரந்தரமாக வசித்துவரும் தமிழ் எழுத பேச தெரிந்த அனைத்து பிரிவு பிராமண சமூகத்தை சேர்ந்த நபர்கள் இந்த இலவச திருமண தகவல் இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

ஒரு உறுப்பினர் பதிவு செய்யும்போது அவரது விபரங்கள் திருப்தியாக இருந்தால் மட்டும் உறுப்பினரின் திருமணம் சார்ந்த தகவல்கள் அங்கீகாரம் செய்யப்படுகிறது. அங்கீகாரம் பெறாத உறுப்பினர்கள் பிற நபர்களின் தகவலை பார்க்க இயலாது. உங்கள் தகவல்கள் சரி என்று நீங்கள் நினைத்தால் எங்கள் தொழில்நுட்ப நிர்வாகி திரு ராஜன் ஐயர் அவர்களை மெசேஜ் அல்லது வாட்ஸ்அப் 9994818463 மூலம் தொடர்புகொண்டு உங்கள் ப்ரோஃபைல் கணக்கை அங்கீகாரம் செய்து கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு நீங்கள் 9994818463 ஐ காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்

இந்த பிராமண திருமண தகவல் மையம் இணையத்தில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை உறுப்பினர்கள் மட்டுமே பார்க்க இயலும் . அதுவும் உங்கள் அஞ்சலக முகவரியை யாரும் பார்க்க இயலாது .

தற்சமயம் இந்த இணையத்தின் தொழில்நுட்ப பிரிவு திரு. ராஜன் ஐயர் 9994818463 என்ற எண் மூலமாக வரன், வது மற்றும் உறுப்பினர் பக்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கி வருகின்றார். விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அங்கீகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இந்த இணையத்தை பயன்படுத்தும் மணப்பெண் மற்றும் மணமகன் தங்கள் ப்ரோஃபைல் அங்கீகாரம் பெற 9994818463 என்ற எண்ணுக்கு யூசர்நேம் தெரிவித்து வாட்சப் மூலமாகவோ எஸ்எம்எஸ் மூலமாகவோ தெரிவித்து APPROVAL பெற்றுக்கொள்ளலாம் . சமயத்தில் உங்கள் ப்ரோஃபைல் சந்தேகம் ஏதேனும் ஏற்பட்டால் திரு ராஜன் மேற்படி நம்பர் மூலமாக அழைத்து உறுதி செய்வார்

கீழ்க்கண்ட நிர்வாகிகள் தமிழக பாரத பிராமண மகாசபாவில் தொண்டாற்றி வருகின்றனர்.

 1. திரு. ரமேஷ் ஐயர் – Business – திருச்சி –
 2. திரு. சிவசுப்ரமண்ய குருக்கள் – Advocate – சென்னை
 3. திரு. சுந்தரேச ஐயர் – Rtd Manager II India – சென்னை
 4. திரு. ஸ்வாமிநாத ஐயர் – மதுரை
 5. திரு. சக்தி – மதுரை
 6. திருமதி. ராதா – சென்னை
 7. திருமதி. ராமலக்ஷ்மி – மதுரை
 8. திருமதி. ஜெயஸ்ரீ – தேனி
 9. திரு. சத்யநாராயணன் – தேனி
 10. திரு. பரணீதரன் – மதுரை
 11. திரு. ராம கிருஷ்ணன் – திருச்சி – ஸ்ரீரங்கம்
 12. திரு .ராஜன் – மதுரை .

மற்றும் பாரத பிராமண மகா சபா உறுப்பினர்கள் . மேலதிக நிர்வாகிகள் விபரங்கள் விரைவில் சேர்க்கப்படலாம் .